இன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறது என் வலைப்பூ கண்ணாடிமழைஇவ்வேளையில் என் குறைகளையும் நிறைகளையும் எடுத்துரைத்து என் பயணத்திற்கும் துணையாய் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!