சுமந்து பழகிய
மனதிற்கு
கடினமாகத்தான்
இருக்கிறது
உன் நினைவுகளை
சுமப்பதற்கு!
தனிமையில்
இசைக்கேட்கிறேன்
காற்றில்
படபடக்கும்
உன் கவிதை
புத்தகங்களில்!!
This entry was posted
on Thursday, August 23, 2007
and is filed under
காதல் கவிதை
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
தனிமை பற்றிய கவிதை அருமை !!
அன்புச் சகோதரி எழில் பாரதிக்கு, தங்கள் கவிதைத் திறமையை என்னவென்று சொல்வது. உண்மையாகவே மிக அருமை. ஆங்கிலத்தில் Short & Sweet என்பார்களே அது போன்று சிறியதாக இருந்தாலும், அது சுவையானதாக இருக்கிறது. மேலும் மேலும் இது போன்ற சுவையான கவிதைகளைப் படைக்க வாழ்த்துக்கள்!!
தனிமையில் இசையாகும் கவிதை புத்தகத்தின் படபடபடப்பு.......அருமை!
பாராட்டுக்கள் எழில்!
உங்கள் தனிமை கவிதை அருமை... மிகவும் ரசித்தேன்...
உங்கள் தோழி கவிநா...
after the "natpukaalam" of arivumathi, the poem which kept me in hold for sometime is yours.every word conatains a philosophical world. congarts...
kalai
//தனிமையில்
இசைக்கேட்கிறேன்
காற்றில் படபடக்கும்
உன் கவிதை
புத்தகங்களில்!!//
அழகு !!! :)))
வாழ்த்துகளுக்கு நன்றி
சகோதரர் செந்தில்
நன்றி திவ்யா
நன்றி தோழி கவிநா
நன்றி கலை.......
நன்றி நவின்
//
நான்
உனக்காகவே
உன்னிடம் மட்டுமே
செலவு செய்வது;
என்
வெட்கங்களை!
//
Migavum Arumai.
தனிமை கவிதை... இனிமை கவிதை...
தினேஷ்
அனைத்துமே அழகு
thaangal migavum arrumaiyaga kavithai aluthugurirgal. thannimai kavithai super mattravaium super
hi your all kavithaikal are very very nice, and also pic very nice keep it
hi your all kavithaikal are very very nice, and also pic very nice keep it
Very very cute post :)