வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்
இப்பொழுதும்
கல்லூரிப்
பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள்
தலை சாய்த்து
உறங்கிய
தோழியை
This entry was posted
on Monday, June 02, 2008
and is filed under
நட்பு
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
//வெவ்வேறு திசைகளில் இதழ்களாய் விரிந்தாலும் இணைந்தே இருக்கின்றோம் நட்பில் //
ரொம்ப நல்லா இருக்கு :)
சூப்பர்ப்!
//வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்//
இது ரொம்ப பிடிச்சிருக்கு.
படங்களும், படங்களுடன் கூடிய கவிதைகளும் அற்புதம் தோழி. :-)
வெகு அருமை எழில். நட்பு பற்றி வெகு குறைவான கவிதைகளே வந்திருக்கின்றன. நட்பை கையாண்டதற்கே என் சிறப்பு வாழ்த்துக்கள்
//இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு
//
பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்
//
இவை இரண்டும் வெகு அற்புதம். தொடர வாழ்த்துக்கள்
Ellamae superbbbbbbba irukku ma :)
kalakals :)
நட்பும் அதற்கு ஏற்ற படங்களும் ரொம்ப அழகா இருக்குங்க எழில்.
பொருத்தமான படங்களுடன் கவிதை ரொம்ப அழகாக இருக்கிறது எழில்பாரதி, வாழ்த்துக்கள்!
பள்ளி/கல்லூரி கால நட்பினை அழகாக படம்பிடித்து காட்டுகிறது ஒவ்வொரு வரிகளும்.
\\இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு\\
நினைவேடு = ஆடோகிராஃப் புக் என்னும் புதிய வார்த்தை கற்றுக்கொண்டேன் எழில்!!
\இப்பொழுதும்
கல்லூரிப்
பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள்
தலை சாய்த்து
உறங்கிய
தோழியை\
வகுப்பறையில் உறங்கியது போதாதென்று ......பேருந்திலுமா??
நல்லாயிருக்கு எழில் தோழியை தேடும் இந்த தேடல் வரிகள்!!
\வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்\
இது டாப்பு:))
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்:))
எழில்.... எல்லாமே சூப்பருங்க ;))
ரொம்ப அழகாக இருக்கு...படங்களும் கவிதையும் ;)
வாழ்த்துக்கள் ;)
//இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு//
nice :)
kavidhai indha murai eppavum vida satra thookalaga nalla irundhuchu.
//வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்/./
அடடா.. சூப்பர். வெறும் இரட்டை இலையை பார்த்து,இப்டில்லாம் கூட யோசிக்கத் தோனுதே உங்களுக்கு:)
படங்கள் அருமை:)
//பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
..... ஐ லைக் இட்.... இது ரொம்ப பெரிய நிஜம்.... :P
As usual.... kalakitteenga :)))
padaththa pudichathukappuram kavithai ezuthuneengala?? illa kavithaigalukkaga padaththa pudicheengala?? :)))
Nice Kaivhtais and appropriate nice pics :)))
நட்புத்தடங்கள்....
கவிபூத்த தடாகங்களாய்
அழகாக மலர்ந்திருக்கின்றன
எழில்...:))
//வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில் //
மிக அழகு....
மிக ரசித்தேன்...
:))
//பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
வெகுவாக ரசித்தேன்.
வாழ்த்துகள் எழில்..!
Such a touchy 'Friendship Poem', very nice:)))
//ஆயில்யன் said...
//வெவ்வேறு திசைகளில் இதழ்களாய் விரிந்தாலும் இணைந்தே இருக்கின்றோம் நட்பில் //
ரொம்ப நல்லா இருக்கு :)//
வாங்க ஆயில்யன்!!!
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!
//நிஜமா நல்லவன் said...
சூப்பர்ப்!//
வாங்க நிஜமா நல்லவன்!!!
நன்றிங்க!!!
//நிஜமா நல்லவன் said...
//வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்//
இது ரொம்ப பிடிச்சிருக்கு.//
வாங்க நிஜமா நல்லவன்!!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!!!
//.:: மை ஃபிரண்ட் ::. said...
படங்களும், படங்களுடன் கூடிய கவிதைகளும் அற்புதம் தோழி. :-)//
வாங்க மை ஃபிரண்ட்!!!
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி தோழி!!!
//பிரேம்குமார் said...
வெகு அருமை எழில். நட்பு பற்றி வெகு குறைவான கவிதைகளே வந்திருக்கின்றன. நட்பை கையாண்டதற்கே என் சிறப்பு வாழ்த்துக்கள்
//இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு
//
பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்
//
இவை இரண்டும் வெகு அற்புதம். தொடர வாழ்த்துக்கள்//
வாங்க பிரேம் அண்ணா!!!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!
//G3 said...
Ellamae superbbbbbbba irukku ma :)
kalakals :)//
வாங்க G3!!!
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!
//ஸ்ரீ said...
நட்பும் அதற்கு ஏற்ற படங்களும் ரொம்ப அழகா இருக்குங்க எழில்.//
வாங்க ஸ்ரீ!!!
வாருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!!
//Divya said...
பொருத்தமான படங்களுடன் கவிதை ரொம்ப அழகாக இருக்கிறது எழில்பாரதி, வாழ்த்துக்கள்!//
வாங்க திவ்யா!!!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!
//பள்ளி/கல்லூரி கால நட்பினை அழகாக படம்பிடித்து காட்டுகிறது ஒவ்வொரு வரிகளும்.
\\இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு\\
நினைவேடு = ஆடோகிராஃப் புக் என்னும் புதிய வார்த்தை கற்றுக்கொண்டேன் எழில்!!//
வாங்க திவ்யா!!!
தங்க கருத்துகளிக்கும் மிக்க நன்றி!!
டீச்சர்கே கற்றுக்ககொடுத்திருக்கிறேனா
ஆஹா ஆஹா.....
நன்றிங்க!!!
//\இப்பொழுதும்
கல்லூரிப்
பேருந்தைப்
பார்க்கும் போதெல்லாம்
தேடத் தொடங்கிவிடுகின்றன
தோள்கள்
தலை சாய்த்து
உறங்கிய
தோழியை\
வகுப்பறையில் உறங்கியது போதாதென்று ......பேருந்திலுமா??
நல்லாயிருக்கு எழில் தோழியை தேடும் இந்த தேடல் வரிகள்!!//
வாங்க திவ்யா!!!!
நாங்க 5 மணிக்கு எழுந்து 6.30 மணி கல்லூரி பேருந்தை பிடிக்கன்னும் அதான் விட்ட பாதி தூக்கத்தை பேருந்திலும் தொடருவோம்
வகுப்பிலையும் தூங்குவோம்ன்னு உண்மைய போட்டு உடச்சிடிங்களே !!!
//Divya said...
\வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்\
இது டாப்பு:))
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்:))//
வாங்க திவ்யா!!!
ரொம்ப நன்றி திவ்யா!!!!
//கோபிநாத் said...
எழில்.... எல்லாமே சூப்பருங்க ;))
ரொம்ப அழகாக இருக்கு...படங்களும் கவிதையும் ;)
வாழ்த்துக்கள் ;)//
வாங்க கோபிநாத்!!!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!
Dreamzz said...
//இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு//
nice :)
kavidhai indha murai eppavum vida satra thookalaga nalla irundhuchu.//
வாங்க Dreamzz!!!
வருகைக்கும் த்ருகைக்கும் மிக்க நன்றிங்க!!!
//வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில்/./
அடடா.. சூப்பர். வெறும் இரட்டை இலையை பார்த்து,இப்டில்லாம் கூட யோசிக்கத் தோனுதே உங்களுக்கு:)//
வாங்க ரசிகன்!!!
நான் பூ பற்றி சொன்னா நீங்க இலையைப் பற்றி கேட்கிறது நியமா!!!
வருகைக்கு நன்றி ரசிகன்!!!
//ரசிகன் said...
படங்கள் அருமை:)//
வாங்க ரசிகன்!!!!
நன்றிங்க!!!
//SanJai said...
//பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
..... ஐ லைக் இட்.... இது ரொம்ப பெரிய நிஜம்.... :P//
வாங்க SanJai!!!!
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றிங்க!!!!
ஆமாம்ங்க அது ரொம்ப நிஜம்!!!
//ஜி said...
As usual.... kalakitteenga :)))//
வாங்க ஜி!!!!
ரொம்ப நன்றிங்க!!!
//ஜி said...
padaththa pudichathukappuram kavithai ezuthuneengala?? illa kavithaigalukkaga padaththa pudicheengala?? :)))
Nice Kaivhtais and appropriate nice pics :)))//
வாங்க ஜி!!!
கவிதைக்கு தாங்க பாடத்தை தேடி பிடிச்சேன்!!!
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!!
//நவீன் ப்ரகாஷ் said...
நட்புத்தடங்கள்....
கவிபூத்த தடாகங்களாய்
அழகாக மலர்ந்திருக்கின்றன
எழில்...:))//
வாங்க நவீன்!!!
இதுவே கவிதை மாதிரி இருக்குங்க
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றிங்க!!!
//நவீன் ப்ரகாஷ் said...
//வேவ்வேறு திசைகளில்
இதழ்களாய்
விரிந்தாலும்
இணைந்தே இருக்கின்றோம்
நட்பு என்னும்
ஒற்றைக் காம்பில் //
மிக அழகு....
மிக ரசித்தேன்...//
வாங்க நவீன்
ரசித்தீர்களா மிக்க நன்றிங்க!!!!
//நாடோடி இலக்கியன் said...
//பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
வெகுவாக ரசித்தேன்.
வாழ்த்துகள் எழில்..!
//
வாங்க நாடோடி இலக்கியன்!!!
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!
//Shwetha Robert said...
Such a touchy 'Friendship Poem', very nice:)))//
Hi swetha!!!
thanks for your valuable comments
// பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
:)
நல்லா இருக்கு அனைத்துமே!!
பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
நிஜங்களை படம் பிடிக்கும் வரிகள் ரொம்ப நல்லா இருக்கு எழில்.....
//sathish said...
// பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
:)
நல்லா இருக்கு அனைத்துமே!!//
வாங்க sathish!!!!
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!
//தணிகாசலம் said...
பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்//
நிஜங்களை படம் பிடிக்கும் வரிகள் ரொம்ப நல்லா இருக்கு எழில்.....//
வாங்க தணிகாசலம்!!!!
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!!!
//இன்னும்
உலராமலேயே
இருக்கிறது
கடைசியாய்
நீ
உயிர்தொட்டு எழுதிய
நினைவேடு
//
பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்
//
நட்பை பற்றி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க...
எழில் - நட்புத்தடங்களைப் பற்றிய குறுங்கவிதைகள் அற்புதம்.
ஒற்றை குறுந்தகவல் - பல மலரும் நினைவுகளைத் தூண்டுவது உண்மைதான்.
வகுப்பறை மேசியில் கிறுக்காத கவிஞனே இல்லை.
நட்பு என்னும் ஒற்றைக் காம்பு அனைத்து நட்பினையும் இணைக்கும் சிந்தனை அருமை.
நினைவேடுகளில் நட்புகள் கிறுக்கும் கவிதைகள் காலத்தால் அழியாவதை. ஆண்டுகள் பல கழிந்தாலும் - நினைவேட்டைப் புரட்டினால் மனம் மகிழும்.
தோள்களில் உறங்குவதும், செல்லப்பெயர் சூட்டுவதும் கல்லூரிக் குறும்புகள்.
எழில் - அழகிய குறுங்கவிதைகள் - சிந்தனை பாராட்டுக்குரியது.
நல்வாழ்த்துகள்
vanakkam ezhil!
i can't copy ur all lines and paste it here!
because the memory may fill!
realy super!
vazhathukkal!
all the best!
write more and more!
we r waiting for ur lines!
அற்புதம் கல்லூரி நினைவுகளில் என்னை மறக்க செய்தன உங்கள் கவிதை வரிகள்.
"பெற்றோர்
இட்ட பெயரும்
அந்நியமாய்த்
தெரிகிறது
தோழிகள்
சூட்டிய
செல்லப் பெயரில்"
உண்மைதான் !
~ குண்டுமாமா
அன்பின் எழில்பாரதி..
இன்று வழி தேடி வந்தேன்
அழகான கவிதைகள் காண
வாழ்த்துகின்றேன்...
அன்புடன்... மண்சட்டி
http://elangovan68.blogspot.com
உங்கள் கவிதைகள் மீண்டும் வகுப்பறை வாசத்தை அளித்தன வாழ்த்துகள்