நீ...நான்...காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in



உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!
காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!
என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!

உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!
தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

This entry was posted on Friday, February 13, 2009 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

51 மழைத்துளிகள்

கவிதை அனைத்தும் கலக்கல் :))

//உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!//

:)))

//பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!//

நெஞ்சை தொட்ட வரிகள்...

உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

//உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!//

கவிதைகள் மொத்தமும் அழகு...

ஆஹா! அழகாக இருக்கிறது கவிதைகளுக்கு இடையே இருக்கும் புகைப்படங்கள்!

மாப்பி ரங்கன் ஏற்கனவே வந்துட்டாரா இங்கே!

என்னமோ தெரியவில்லை..
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது..
மெல்ல என் நினைவைத் தீண்டுகிறது..

மிக்க நன்றி...

கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் காதலித்தேன். குறிப்பாக ... //பயணங்களில் கலையும் என் கூந்தலை சரி செய்கிறேன் என்று என் வெட்கங்களை கலைத்து விட்டு செல்கிறாய்
//அருமை அருமை. வாழ்த்துக்கள்

//என்னமோ தெரியவில்லை..
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது..
மெல்ல என் நினைவைத் தீண்டுகிறது..
//

இரு மாப்பி!
உன் அம்மகிட்டே வத்தி வைக்கிறேன்!

வாழ்க்கைமுழுவதும் இப்படி காதல் மழைபொழிய வாழ்த்துக்கள் !

அப்புறம் முத்தம் கூட துணைக்கிருக்குமா என்ன :)

அதுசரி காதல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு சொல்ல வர்றீங்களா :))

தலைப்பே கலக்கலா இருக்கு கவிஞரே...:))

அனைத்து கவிதைகளுமே கவர்கின்றன...!!!

//உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல் என்னை!!//

அழகான உணர்வுகள்..
மிகவும் ரசித்தேன்...:)))

//தலைப்பே கலக்கலா இருக்கு கவிஞரே...:))//

கவிஞியேன்னல்ல இருக்கணும்?

கவிதைகள் எல்லாமே அருமை...கடைசி கவிதை அழகு

கவிதை வரிகள் அனைத்தும் அழகோ அழகு!!!

தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள்........வெகு அருமை!!

தொடரட்டும் உங்கள் 'காதல்' கவி பயணம்:))

வாழ்த்துக்கள் கவியரசி எழில் பாரதி!!!

விகடனில் கவிதை வெளிவந்தமைக்கு......மனமார்ந்த பாராட்டுக்கள் எழில்!!

உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!


அருமை...  அழகான கற்பனை...

காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!


சூப்பருங்க...  விரல்கோர்ப்பதை இவ்வளவு அழகாக எங்கும் படித்ததில்லை
சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!

என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....

தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!



சீண்டல்கள் இல்லாத காதல் ஏது??? தொடங்கட்டும் இனிய காதல் பயணம்.....
உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!


ஆமாம். ஆமாம்.. அந்த புன்னகைக்காகத்தானே எல்லோரும் குடையாக காத்திருக்கிறார்கள்???!!!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்



ஹாஹா.... அழகு...
இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!



அட..... அனுமதி இல்லாமலயேவா... அப்ப கொடுத்து வெச்சவர்தான்...
உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!


வாவ்..... வித்தியாசமான கற்பனைங்க...

காதலர் தினமும் அதுவுமா தூள் கிளப்பிட்டீங்க.

எங்க போனாலும் ரவுண்ட் கட்டி அடிக்குறாங்கப்பா.. காதல் கவுஜு போட்டு...

நல்லா இருங்க :)

கவிதைகள் அனைத்தும் அழகான உணர்வுகள்..மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!

அருமையான காதல் ..கவிதைகள் ...


அன்புடன்
விஷ்ணு

எந்த கவிதையையும் குறிப்பிட்டு சொல்லி மற்ற கவிதையை அசிங்கப்படுத்த விரும்பவில்லை.
அருமையான உணர்வுகள்....
அழகான புரிதல்கள்....
ரசனையோடு தந்தமைக்கு
வாழ்த்துக்கள்!

//ஸ்ரீமதி said...
Naan dhaan first-ah?? :))//


ஆமாம் நீயேதான் தங்கச்சி!!!!

//ஸ்ரீமதி said...
கவிதை அனைத்தும் கலக்கல் :))

//உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!//

:)))//




நன்றி ஸ்ரீ!!!

//ரங்கன் said...
//பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்
என்று
என் வெட்கங்களை
கலைத்து
விட்டு செல்கிறாய்!!!//

நெஞ்சை தொட்ட வரிகள்...//

நன்றி ரங்கன் !!!

//Mohan said...
உங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. தொடருங்கள்! நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!//

வாங்க மோகன்
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

//புதியவன் said...
//உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!//

கவிதைகள் மொத்தமும் அழகு...//

வாங்க புதியவன்
மிக்க நன்றி!!!

//Namakkal Shibi said...
ஆஹா! அழகாக இருக்கிறது கவிதைகளுக்கு இடையே இருக்கும் புகைப்படங்கள்!//

வாங்க சிபி

மிக்க நன்றி!!!

//ரங்கன் said...
என்னமோ தெரியவில்லை..
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது..
மெல்ல என் நினைவைத் தீண்டுகிறது..

மிக்க நன்றி...//

வாங்க ரங்கன்!!!

மிக்க நன்றி!!!

//எட்வின் said...
கவிதை வரிகள் ஒவ்வொன்றையும் காதலித்தேன். குறிப்பாக ... //பயணங்களில் கலையும் என் கூந்தலை சரி செய்கிறேன் என்று என் வெட்கங்களை கலைத்து விட்டு செல்கிறாய்
//அருமை அருமை. வாழ்த்துக்கள்//

வாங்க எட்வின்!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
மிக்க நன்றி!!!

//நிஜமா நல்லவன் said...
கலக்கல்!//

நன்றி நல்லவரே!!!

//மீறான் அன்வர் said...
வாழ்க்கைமுழுவதும் இப்படி காதல் மழைபொழிய வாழ்த்துக்கள் !

அப்புறம் முத்தம் கூட துணைக்கிருக்குமா என்ன :)

அதுசரி காதல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு சொல்ல வர்றீங்களா :))//

வாங்க மீறான்!!!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

ம்ம் ஆமாம் அதைதான் சொல்ல வரேன்!!!

//நவீன் ப்ரகாஷ் said...
தலைப்பே கலக்கலா இருக்கு கவிஞரே...:))

அனைத்து கவிதைகளுமே கவர்கின்றன...!!!//

வாங்க நவீன்!!!

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்!!!

மிக்க நன்றி!!!

//நவீன் ப்ரகாஷ் said...
//உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல் என்னை!!//

அழகான உணர்வுகள்..
மிகவும் ரசித்தேன்...:)))//

நன்றி நவீன்!!!

//Divyapriya said...
கவிதைகள் எல்லாமே அருமை...கடைசி கவிதை அழகு//
வாங்க திவ்யப்பிரியா!!!

மிக்க நன்றி!!!

//nellai ram said...
submitted for V day!//

வாங்க ராம்!!!

நன்றி!!!

//Divya said...
கவிதை வரிகள் அனைத்தும் அழகோ அழகு!!!

தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள்........வெகு அருமை!!

தொடரட்டும் உங்கள் 'காதல்' கவி பயணம்:))

வாழ்த்துக்கள் கவியரசி எழில் பாரதி!!!//


வாங்க திவ்யா!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கதையரசி & கவியரசி!!!

//Divya said...
விகடனில் கவிதை வெளிவந்தமைக்கு......மனமார்ந்த பாராட்டுக்கள் எழில்!!//


நன்றி திவ்யா!!!

//ஆதவா said...
உன்னிடம்
கோபப்பட்டு
விலகும்போதுதான்
இன்னும்
நெருக்கமாய்
அணைத்துக்கொள்கிறது
காதல்
என்னை!!

அருமை... அழகான கற்பனை...

காதலித்தது என்னவோ
நாம்
சத்தமே இல்லாமல்
திருமணம்
முடித்துக் கொண்டன‌
நம் விரல்கள்
மாலையாய்
மோதிரங்களை மாற்றி!!!

சூப்பருங்க... விரல்கோர்ப்பதை இவ்வளவு அழகாக எங்கும் படித்ததில்லை
சீண்டல்களும்
சமாதானங்களும்
நேரங்களை களவாடிக்கொண்டு
சொற்ப நேர‌ங்க‌ளே
கிடைப்ப‌தால்
கோப‌மாம்
முத்தத்திற்கு
ந‌ம் காத‌லோடு!!!
என்னை
சீண்டி சீண்டி
விளையாடும்
உன்னை
சீண்டிப் பார்க்கலாமே
என்று கோவ‌மாய்
ந‌டித்தால்
எல்லாமும் அறிந்த‌வ‌னாய்
தொட‌ங்குகிறாய்
உன்
அடுத்த‌ சீண்ட‌லை....
தண்டவாளங்களாய்
இருக்கும்
இதயங்களில்
இனிதே தொடங்கியது
பயணத்தை
நம் காதல்!!!


சீண்டல்கள் இல்லாத காதல் ஏது??? தொடங்கட்டும் இனிய காதல் பயணம்.....
உன் மெளன‌
நிழற்குடையில்
காத்திருக்கும்
என் காதலுக்கு
ஒரு
புன்னகையை மட்டும்
சிந்தி போ
நிம்மதியாய் இளைப்பாறும்!!!

ஆமாம். ஆமாம்.. அந்த புன்னகைக்காகத்தானே எல்லோரும் குடையாக காத்திருக்கிறார்கள்???!!!
பயணங்களில் கலையும்
என் கூந்தலை
சரி செய்கிறேன்



ஹாஹா.... அழகு...
இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!


அட..... அனுமதி இல்லாமலயேவா... அப்ப கொடுத்து வெச்சவர்தான்...
உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

வாவ்..... வித்தியாசமான கற்பனைங்க...

காதலர் தினமும் அதுவுமா தூள் கிளப்பிட்டீங்க.//

வாங்க ஆதவா!!!
உங்கள் அச்த்தலான வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//நாகை சிவா said...
எங்க போனாலும் ரவுண்ட் கட்டி அடிக்குறாங்கப்பா.. காதல் கவுஜு போட்டு...

நல்லா இருங்க :)


//

நன்றி சிவா!!!

//Kavi kilavan said...
கவிதைகள் அனைத்தும் அழகான உணர்வுகள்..மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!//

வாங்க‌ க‌வி!!

வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!!!

//Vishnu... said...
அருமையான காதல் ..கவிதைகள் ...


அன்புடன்
விஷ்ணு//

வாங்க விஷ்ணு!!!
மிக்க நன்றி!!!

//trdhasan said...
எந்த கவிதையையும் குறிப்பிட்டு சொல்லி மற்ற கவிதையை அசிங்கப்படுத்த விரும்பவில்லை.
அருமையான உணர்வுகள்....
அழகான புரிதல்கள்....
ரசனையோடு தந்தமைக்கு
வாழ்த்துக்கள்!//

வாங்க‌ trdhasaந்!!!

வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!!!

தன்னை
மறந்து
தூங்கும் குழந்தையின்
சுகம் கண்டு
ஏங்குது
காதல்
உன் மடி
வந்து துயில!!!

--touching de...
ellame nalla iruku de.... :-)

உன் வருகைக்காக
காத்திருப்பது
நான் மட்டும்
அல்ல
எனக்கு துணையாய்
நீ கொடுத்து விட்ட
சென்ற
கடைசி முத்தமும் தான்!!!

Realy SupeR!!

//இதுவரை
வெற்றிடமாய்
இருந்த‌
என்
இதயக்கூட்டில்
அனுமதியே
இல்லாமல்
விரித்துவிட்டாய்
உன்
காதல் சிறகை!!!//

கவிதை நன்று.படு சூப்பர்...வாழ்துக்கள்.

உண்மையான உணர்வுகளை அழகாக உங்களின் பேனாவால் கசியவிட்டு இருக்கிறீர்கள் . அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!





வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

kavithai superb boss :)


i am going to read your blog regularly.

Thanks,
M. Selvam
http://alanselvam.blogspot.com/

நீ.+..நான்.+..காதல் = அழகு.

Post a Comment