நடந்தாலும்
பேசிக்கொள்ள
தயங்குகிறோம் இருவரும்;
தயக்கமே இல்லாமல்
பேசிக்கொண்டு வருகின்றன
நம் நிழல்கள்!!!
This entry was posted
on Wednesday, August 29, 2007
and is filed under
காதல் கவிதை
.
You can leave a response
and follow any responses to this entry through the
Subscribe to:
Post Comments (Atom)
.
அருமை எழில் தொடருங்'கள்'!
அருமை.
www.tamilradio.co.nr
www.tamilnews.co.nr
அருமை எழில்... கலக்கிருக்கீங்க...
அட !! :)) ரசித்தேன் :))
நன்றி ப்ரியன்
நிச்சயம் தொடருவேன்
நன்றி அனானி
நன்றி ஜி
வாங்க நவின்!!!!!!
வருக்கைக்கு நன்றி
உங்கள் கவிதையும் புகைப்படங்களும் காதலர்களோ?
தினேஷ்
அருமை ...