கைம்பெண்  

பதித்தவர் : எழில்பாரதி in

பூக்கடையை
ஏக்க‌மாய்
பார்த்த‌
கைம்பெண்ணிற்கு
பூச்சூட்டி அழ‌குப்பார்த்தது
பூவ‌ர‌ச‌ம்!!

நட்பு!  

பதித்தவர் : எழில்பாரதி in

எங்கு...
எப்படி...
எப்பொழுது தொடங்கியது
என்றுதெரியாத எல்லைகளற்ற, நெடுவானம்தான்
நம் நட்பு!

மழலை  

பதித்தவர் : எழில்பாரதி in

தாயின்
கருவறையில்
பயின்ற
முத‌ல்
மொழி!!!!