காதலாய் .... !!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!

தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம்
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!


நாம்
ச‌ந்தித்த‌
இட‌ங்க‌ள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சார‌ல்க‌ளில்...முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!


முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!

This entry was posted on Monday, March 17, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

52 மழைத்துளிகள்

அழகான கவிதை......பொருத்தமான படத்தேர்வு, அசத்திட்டீங்க எழில்!

வாழ்த்துக்கள்!!

\\ தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!! \\

இவ்வரிகள் அருமை....மிகவும் ரசித்தேன்!!

// தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!
//

nalla varigal...

vazthukkal...

//முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!! //

அட :))

கூற வேறில்லை என்னிடம்!

நல்லா இருக்கு எழில்பாரதி.

//அழகான கவிதை......பொருத்தமான படத்தேர்வு, அசத்திட்டீங்க எழில்!

வாழ்த்துக்கள்!!//

வாங்க திவ்யா!!

வருகைக்கும் அசத்தலான வாழ்த்துகளுக்கும்

மிக்க நன்றி!!!!!

//Divya said...
\\ தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!! \\

இவ்வரிகள் அருமை....மிகவும் ரசித்தேன்!!//திவ்யா ர‌சித்தை ப‌கிர்ந்துக் கொண்ட‌மைக்கு

மிக்க‌ ந‌ன்றி

//Kesavan said...
// தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!
//

nalla varigal...

vazthukkal...
//


வாங்க கேசவன்!!!!

வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி!!!!

//sathish said...
//முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!! //

அட :))

கூற வேறில்லை என்னிடம்!//

வாங்க சதிஷ்!!!!!

இதற்கு மேல் பெரிய வாழ்த்து என்ன‌

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!!

தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!! ///

Really this lines were very nice,,
Thanks

//முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!//

எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு!! தூள் கிளப்புங்க!!

வினையூக்கி said...
நல்லா இருக்கு எழில்பாரதி.
//


வாங்க வினையூக்கி!!!!

வாழ்த்துகளுக்கு நன்றி!!!!

arunth said...
தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!! ///

Really this lines were very nice,,
Thankச்//


நன்றி அருண்!!!

அத்தனையும் அசத்தல்...

நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!


சிறந்த பரிசுதான்.... :)
இனிமையான வரிகள்.......!

//Thamizhmaagani said...
//முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!//

எனக்கு இது ரொம்ப பிடிச்சுருக்கு!! தூள் கிளப்புங்க!!//


வாங்க தமிழ்மங்கை!!!

உங்கள் ரசனையை கண்டு மகிழ்ந்தேன்!!!

தங்கள் வருகைக்கும் தூளான வாழ்த்துகளுக்கும் நன்றி!!!!

//ப்ரியன் said...
அத்தனையும் அசத்தல்...//


வாங்க‌ ப்ரிய‌ன்


அச‌த்த‌லான‌ வருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும் ந‌ன்றி!!!!!

அனைத்தும் அருமை எழில். வாழ்த்துக்கள்.

//கார்த்திக் said...
நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!


சிறந்த பரிசுதான்.... :)
இனிமையான வரிகள்.......!//வாங்க‌ கார்த்திக‌!!!!

வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!!!!

நான் போட்ட பின்னூட்டத்த காணும் :'(

//ஸ்ரீ said...
நான் போட்ட பின்னூட்டத்த காணும் :'(
//'உங்க‌ள் பின்னூட்ட‌ம் என‌க்கு வ‌ரவில்லையே!!!!!

நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!

asatthal

முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!

இந்த வரிகள் ரொம்ப ரசித்தேன். படங்கள் ரொம்ப அருமை.

//நிலாரசிகன் said...
அனைத்தும் அருமை எழில். வாழ்த்துக்கள்.//வாங்க‌ நிலா!!
வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும்

மிக்க‌ ந‌ன்றி!!!

kavidhaium super.. athula irukkum kaadhalum superu

//நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!//

அடடா, இதுதாங்க காதல்.

வாழ்த்துகள்,தொடருங்கள்...!!!

//Anonymous said...
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!

asatthal//

வ‌ங்க‌ அனானி...

அச‌த்த‌லான‌ வ‌ருகைக்கு ந‌ன்றி!!!

//ஸ்ரீ said...
முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!

இந்த வரிகள் ரொம்ப ரசித்தேன். படங்கள் ரொம்ப அருமை.//

வாங்க ஸ்ரீ!!!

உங்கள் ரசனையான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!!

உக்காந்து யோசிப்பீங்களோ???

முத்து(தம்) முத்தான வரிகள்.... அருமை...

//நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!//

நன்றாக இருக்கின்றது எழில்பாரதி.... அதிலும் இந்த வரிகள் வார்த்தைகளுக்கே முத்தம் தருவதைப் போன்று உள்ளது. பாராட்டுக்கள்.

//முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!//

:)) ரசித்தேன் !!

//Dreamzz said...
kavidhaium super.. athula irukkum kaadhalum superu//

வாங்க‌ Dreamzz!!

உங்க‌ சூப்ப‌ரான‌ வ‌ருகைக்கு ந‌ன்றி...

நாடோடி இலக்கியன் said...
//நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!//

அடடா, இதுதாங்க காதல்.//வாழ்த்துகள்,தொடருங்கள்...!!!


வாங்க‌ நாடோடி இல‌க்கிய‌ன்!

நீங்க‌ சொன்னா சரியாதான் இருக்கும்!!!

உங்க‌ள் வ‌ருகைக்கும் வாழ்த்துக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!!!

//ஜி said...
உக்காந்து யோசிப்பீங்களோ???

முத்து(தம்) முத்தான வரிகள்.... அருமை...//வாங்க ஜி!!!!

எப்படிங்க கண்டுபிடிச்சீங்க!!!!!

வ‌ருகைக்கும் பாராட்டுக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி!!!

//Gnaniyar @ நிலவு நண்பன் said...
//நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!//

நன்றாக இருக்கின்றது எழில்பாரதி.... அதிலும் இந்த வரிகள் வார்த்தைகளுக்கே முத்தம் தருவதைப் போன்று உள்ளது. பாராட்டுக்கள்.//

வாங்க Gnaniyar!!!

வார்த்தைகளுக்கே முத்தமா.... இதுவே கவிதை மாதிரி இருக்கே!!!

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி

//நவீன் ப்ரகாஷ் said...

//முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!//

:)) ரசித்தேன் !!//


வாங்க நவீன்!!!

உங்கள் ரசனையான வருகைக்கு
நன்றி :))

//மங்களூர் சிவா said...
nice!//


வாங்க சிவா!!!

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி

மிக அழகான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். :)

//எம்.ரிஷான் ஷெரீப் said...
மிக அழகான கவிதைகள்.
வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள். :)//

வாங்க ரிஷான்!!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!!!!

///நம் காதல்
பிறந்த நாளை
கொண்டாட‌
உனக்காக‌
பரிசுப்பொருளை
தேடித் தேடி
வாங்கி வர‌
நீயோ
தேடல்களே
இல்லாமல்
எடுத்து
வருகிறாய்
உன் இதழ்களில்!///


தேடல்களே இல்லாத தேடலின் பரிசு!

///தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம்
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!///


அழகான வரிகள்!

///ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!
நாம்
ச‌ந்தித்த‌
இட‌ங்க‌ள்
எல்லாம்
பூஞ்சோலையாய்
பூத்துக் குலுங்குகின்றன
நம்
முத்த சார‌ல்க‌ளில்... ///


ரொம்ப ரசிக்க வைக்குறீங்களே!!!

///முரட்டுத் தனமான‌
அணைப்புகளையும்
மென்மையான‌
முத்தங்களையும்
ஒரு சேர‌
வைத்திருக்கும்
என்
காதல் ஹிட்லர்
நீ!!!///


இது நச்சுன்னு இருக்கு!

///முத்த‌ங்களின்
ஒத்திகை
அழகாய்
நடந்தேறியது
நம்
தலையணை
சண்டையில்!!///


அருமை! அருமை!!அருமை!!!

ரசனையாய்
அழகாய்
கவிதைகள்
வரிகளை
நேரில் உணர்த்தும்
படங்கள்
வாழ்த்துக்கள்
எழில்பாரதி
அட உங்கபேரே
கவிதை ஒரு தானோ?

///நிஜமா நல்லவன் said...
அட உங்கபேரே
கவிதை ஒரு தானோ?///ஒரு கவிதை தானோ? இப்படி இருக்கவேண்டியது மாறிடுச்சா:)

கவிதை எல்லாம் சூப்பரா இருக்கு :))

எல்லாம் எங்க ரூம் போட்டு யோசிக்கிறீங்கன்னு தெரியலையே? நமக்கு இந்த கவுஜ மட்டும் வர மாட்டுது... :)
(மத்ததெல்லாம் வருதான்னு கேக்கப்படாது)

// தின‌மும்
க‌ன‌வில்
பார்த்துக் கொள்வோம்
என்ற‌
ந‌ம்பிகையில் தான்
முடிவ‌டைகிற‌து
ந‌ம்
ச‌ந்திப்புக‌ள்!!///
இது அருமையா இருக்கு. I Like this..

அட... சூப்பர்...

தினேஷ்

Post a Comment