விடியல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in ,வெள்ளை மாளிகையில்
கறுப்புச்சூரியன்
விடியுமா
நாளை
எமக்கான விடுதலை!!!

This entry was posted on Thursday, January 22, 2009 and is filed under , . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

8 மழைத்துளிகள்

//வெள்ளை மாளிகையில்
கறுப்புச்சூரியன்
விடியுமா
நாளை
எமக்கான விடுதலை!!!//

கவிதை அருமை...

விடியுமா
நாளை
எமக்கான விடுதலை

nechayam vedium kathirungal

விடியல் வரும்!!

விடியலும் நமதே.. விடுதலையும் நமதே...

நம்பிக்கை தான் வாழ்க்கை.. நம்புவோம் நல்லதே நடக்குமென..

அழகாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் ஏக்கம்.. !!
அருமை..:))

நல்லா இருக்கு…
கண்டிப்பா நமக்கும் ஒரு நாள் விடியும்...

கவிதை அருமை எழில்:))

Post a Comment