கண் சிமிட்டும் காதல்!!! - 2  

பதித்தவர் : எழில்பாரதி in

நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!

திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!
உன் வருகை
இல்லாத நாட்களில்
அழுது ஆர்பாட்டம் செய்யும்
நம் காதல் குழந்தையை
எப்படிதான் சமாளிப்பதோ!!!!


உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!

நீ
முத்தம் கேட்டு
கொடுக்கவில்லை
என்றால்
திட்டி தீர்த்து விடுகின்றன
என் இதழ்கள்!!!

சாகாவரம்
பெற்று
வளர்ந்துக் கொண்டே
இருக்கிறது
நம்
முதல் முத்தம்!!!

முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!!

உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்

This entry was posted on Thursday, May 01, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

61 மழைத்துளிகள்

அழகாய் இருக்கிறது கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.

// நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்க்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!! //


உன் கொலுசுகளுக்கு சொல்லிவை
உன் காலசைவுக்கு ஏற்படும் சினுங்கல்கள்
எனக்கே சொந்தமென்று

\\] நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்க்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!! \\

படமும் கவிதையும் அழகாக இருக்கு..;)

ஆஹா எழில்...மிக அழகான கவிதைகள். சூப்பர்ப்!!!வாழ்த்துக்கள்.

கவிதைகள் அனைத்தும் அருமை.

//உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!//
இந்த கவிதை கலக்கல். மெலும் நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் எழில்பாரதி.

காதல் போலவே கவிதைகளும் அழகு...

ippadi ellam kavithai ezutha solli naan solliththarachcholli eththana thadave kEkkarathu.

too bad. seekiram oru tution edukkanum aamaam.
Nice ones. Kudo's

மிக அழகாய் இருக்கிறது......கண் சிமிட்டும் காதல்!!


வாழ்த்துக்கள் எழில்!!

engayoooooooo poyitengaaaaaaaaa

அட்டகாசம்!! அருமை... அழகு.. இப்படி அகரத்துல்ல பாராட்டிட்டே போலாம்...

முதல் கவிதை சாதாரணமா ஆரம்பிச்சு, அடுத்த கவிதைகளெல்லாம் கலாசிட்டீங்க...

இப்படி கண் சிமிட்டினா.........
பாவம் பசங்க என்ன பன்னுவாங்க...
Photo Selection-ku mattum special-a Awarde Kodukalam
avlo matching-a irukhu.................
Superrr....

//நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!

//

ஆஹா.. அருமையான மிரட்டல்:))
சூப்பருங்க எழில்:)

//உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!/

வாவ்... இது கலக்கல்.. நல்லாயிருக்குங்க.. படங்களும் பொருத்தம். வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்க:)

அன்புத்தோழிக்கு,வணக்கம்,
கவிதைகளை படித்து மிரண்டு எழுதுகிறேன்..நீங்களா இது.கவிதைகளுக்கு அழகு சேர்த்த அப்பாவின் ஆயுளின் அந்திவரை' யை ஞாபகப்படுத்தும் அதே நேரத்தில் உங்களுக்கென ஒரு தனி நடை ,தனி பார்வை,மிரட்டலான கவிதைகள் விரைவில் தொகுப்பை எதிர்பார்த்திருக்கும் அனேகம் பேர்களில் அடியேனும் ஒருவன்.

வாழ்த்துக்கள்

kannadi mazhaiyil.......kadhal saral!!

\\உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்\\

intha lines......romba rombaaaaaaa nalla iruku :))))

natpodu
Nivisha

\\திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!\\

ada ada.....yedhu than vithyasama?

kavithai nalla irukkunga Ezhil:)))

natpodu
Nivisha.

// சதங்கா (Sathanga) said...
அழகாய் இருக்கிறது கவிதை வரிகள். வாழ்த்துக்கள்//

வாங்க சதங்கா!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

//இளைய கவி said...
// நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்க்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!! //


உன் கொலுசுகளுக்கு சொல்லிவை
உன் காலசைவுக்கு ஏற்படும் சினுங்கல்கள்
எனக்கே சொந்தமென்று//

வாங்க இளைய கவி!!!

உங்க கவிதையும் அழகா இருக்கு!!
வருகைக்கு நன்றி!!!

//கோபிநாத் said...
\\] நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்க்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!! \\

படமும் கவிதையும் அழகாக இருக்கு..;)//

வாங்க கோபி!!!

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்
மிக்க நன்றி!!!

நிஜமா நல்லவன் said...
ஆஹா எழில்...மிக அழகான கவிதைகள். சூப்பர்ப்!!!வாழ்த்துக்கள்.

வாங்க நல்லவன்!!!

தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்
மிக்க நன்றி!!!!

காதல் மழையில் நனைய வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் காதல் அருவியில் குளிக்க வைத்து விட்டீர்கள். சூப்பர்.

ஆகா!!
என்னமா பீலிங்ஸ்!!!

என்ன மேடம் அனுபவக்கவிதையா?? ;)

அழகாக கண்சிமிட்டுகின்றன
கவிதைகள் எல்லாம்....
:))))

//நண்பன் said...

கவிதைகள் அனைத்தும் அருமை.

//உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!//
இந்த கவிதை கலக்கல். மெலும் நல்ல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள் எழில்பாரதி.//

வாங்க நண்பன்!!!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!!

//ஜே கே | J K said...

காதல் போலவே கவிதைகளும் அழகு...//

வாங்க ஜே கே!!!

வருகைக்கு நன்றி!!!

// Jeeves said...

ippadi ellam kavithai ezutha solli naan solliththarachcholli eththana thadave kEkkarathu.

too bad. seekiram oru tution edukkanum aamaam.//

வாங்க ஜீவ்ஸ்!!!

வகுப்பு எடுத்துட்டா போச்சு!!!

வருகைக்கு நன்றி!!!

//Divya said...

மிக அழகாய் இருக்கிறது......கண் சிமிட்டும் காதல்!!


வாழ்த்துக்கள் எழில்!!//

வாங்க திவ்யா!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!!

//sathish said...

engayoooooooo poyitengaaaaaaaaa//

வாங்க சதிஷ்!!!

நான் எங்கேயும் போகலயே

இங்கதான் இருக்கேன்...

வருகைக்கும் நன்றி!!!

//ஜி said...

அட்டகாசம்!! அருமை... அழகு.. இப்படி அகரத்துல்ல பாராட்டிட்டே போலாம்...

முதல் கவிதை சாதாரணமா ஆரம்பிச்சு, அடுத்த கவிதைகளெல்லாம் கலாசிட்டீங்க...//

வாங்க ஜி!!!

தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும்
நன்றி!!!!

//Lakshmi Sahambari said...

:-))))))))))))))))//

வாங்க Lakshmi Sahambari!!!

வருகைக்கு நன்றி!!!!!

காத‌லின் எல்லா ப‌ரிமாண‌ங்க‌ளையும் அழகாய் சித்த‌ரிக்கும் வ‌ரிக‌ள்.

//முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!//

காதலையும் ஊடலையும் எவ்வளவு முறை கொண்டாலும் (அ) படித்தாலும் அலுப்புறுவதேயில்லை!!!

Azhagana kavidhai ezhil........

////ஜி said...

அட்டகாசம்!! அருமை... அழகு.. இப்படி அகரத்துல்ல பாராட்டிட்டே போலாம்...//

repeat :)))))

அழகான புகைப்படங்கள்.... அதற்கேற்ற நச் கவிதைகள்... மௌனமாய்.. அழகாய்...
-- அன்புடன் என்மனசு

//karthik said...
இப்படி கண் சிமிட்டினா.........
பாவம் பசங்க என்ன பன்னுவாங்க...
Photo Selection-ku mattum special-a Awarde Kodukalam
avlo matching-a irukhu.................
Superrr....//

வாங்க கார்த்திக்!!!

வருகைக்கு மிக்க நன்றி

// ரசிகன் said...
//நீ
அணிவித்த கொலுசுகளுக்கு
சொல்லிவை
நான் மட்டுமே
உச்சரிக்கும்
உன் பெயரை
ஊருக்கே உரக்க கேட்கும் படி
உச்சரிக்க வேண்டாம்
என!!!

//

ஆஹா.. அருமையான மிரட்டல்:))
சூப்பருங்க எழில்:)//

வாங்க ரசிகன்!!!

மிரட்டலா அட அட!!!

நன்றிங்க!!!

//உன்
பார்வைகள் தான்
கற்றுக் கொடுத்தன
என்
இமைகளுக்கும்
வெட்கப்படத்
தெரியும்
என்று!!!/

வாவ்... இது கலக்கல்.. நல்லாயிருக்குங்க.. படங்களும் பொருத்தம். வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்க:)//

வாழ்த்துகளுக்கு நன்றி ரசிகன்!!!!

// நிவிஷா..... said...
kannadi mazhaiyil.......kadhal saral!!

\\உன் அருகாமையை
அனுபவிப்பதா
இல்லை
உன் சில்மிஷங்களை
ரசிப்பதா
எனத்
தெரியாமல்
திணறச்செய்கிறது
உன் காதல்\\

intha lines......romba rombaaaaaaa nalla iruku :))))//

natpodu
Nivisha


வாங்க நிவிஷா!!!

சாரல் ரொம்ப நனைத்து விட்டதோ!!!

உங்க வருகையும் ரொம்ப நல்லாயிருக்கு

வருகைக்கு நன்றி நிவிஷா!!!

//aanazagan said...
காதல் மழையில் நனைய வைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் காதல் அருவியில் குளிக்க வைத்து விட்டீர்கள். சூப்பர்.//

வாங்க aanazagan!!!!

வருகைக்கு நன்றி!!!!

//CVR said...
ஆகா!!
என்னமா பீலிங்ஸ்!!!

என்ன மேடம் அனுபவக்கவிதையா?? ;)//

வாங்க CVR!!!!

பீலிங்ஸ்லாம் இல்லைங்க!!!

இது உங்க மேல சத்தியமா கற்பனை
கவிதைதான்!!!!

//நவீன் ப்ரகாஷ் said...
அழகாக கண்சிமிட்டுகின்றன
கவிதைகள் எல்லாம்....
:))))//

வாங்க நவீன்!!!

நீங்க சொன்ன சரியாதான் இருக்கும்!!!

வருகைக்கு நன்றி நவீன்!!!

//umakumar said...
காத‌லின் எல்லா ப‌ரிமாண‌ங்க‌ளையும் அழகாய் சித்த‌ரிக்கும் வ‌ரிக‌ள்.//

வாங்க உமாக்குமார்!!!

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க
நன்றி!!!!

//Naresh Kumar said...
//முத்தத்தில்
கூட
சோர்ந்து போகாத
நம்
இதழ்களை
சோர்வடைய செய்கிறது
ஊடல்
உடைந்து
எழத்
துடிக்கும்
முதல் வார்த்தை!!//

காதலையும் ஊடலையும் எவ்வளவு முறை கொண்டாலும் (அ) படித்தாலும் அலுப்புறுவதேயில்லை!!!//

வாங்க நரேன்!!!

ஆம் நிஜம்தான்!!!

வருகைக்கு மிக்க நன்றி!!!

//radhika said...
Azhagana kavidhai ezhil........//

வாங்க ராதிகா!!!

வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!!!!

//sathish said...
////ஜி said...

அட்டகாசம்!! அருமை... அழகு.. இப்படி அகரத்துல்ல பாராட்டிட்டே போலாம்...//

repeat :)))))//

வாங்க ஜி!!!

வருகைக்கு மிக்க நன்றி!!!

//என் மனசு said...
அழகான புகைப்படங்கள்.... அதற்கேற்ற நச் கவிதைகள்... மௌனமாய்.. அழகாய்...
-- அன்புடன் என்மனசு//

வாங்க என்மனசு!!!

வருகைக்கும் கருத்துகளுக்கும்
மிக்க நன்றி!!!

//திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!//

அழகு :) கவிதை ரசிக்க வைக்குது!

காதல் அழகாய் உருகுதே... என்ன மேட்டர்?

கொலுசின் உச்சரிப்பு, பெறும்-தரும் முத்தம், காதல் குழந்தை, வெட்கப்படும் இமைகள், திட்டும் இதழ்கள், சாகாவரம் பெற்ற முத்தம், சோரவடையும் இதழ்கள்,திணறடிக்கும் காதல் - அருமை அருமை

அழகுச் சிந்தனை - காதலைக் கரைத்துக் குடித்து விட்டீர்கள். முத்தமும் இதழுமாக இத்தனை கவிதைகளா ?

படங்கள் பொருத்தமாகத் தேடித் தேடி இட்ட விதம் பாராட்டுதலுக்குரியது

நல்வாழ்த்துகள்

//Dreamzz said...
//திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!//

அழகு :) கவிதை ரசிக்க வைக்குது!//

வாங்க Dreamzz!!!!

உங்கள் வருகையையும் ரசிப்பையும் கண்டு மகிழ்ச்சி நன்றிகள் பல!!!

//Thooya said...
:) :) :)//]


வாங்க தூயா!!!!

வருகைக்கு மிக்க நன்றி!!!!

//cheena (சீனா) said...
கொலுசின் உச்சரிப்பு, பெறும்-தரும் முத்தம், காதல் குழந்தை, வெட்கப்படும் இமைகள், திட்டும் இதழ்கள், சாகாவரம் பெற்ற முத்தம், சோரவடையும் இதழ்கள்,திணறடிக்கும் காதல் - அருமை அருமை

அழகுச் சிந்தனை - காதலைக் கரைத்துக் குடித்து விட்டீர்கள். முத்தமும் இதழுமாக இத்தனை கவிதைகளா ?

படங்கள் பொருத்தமாகத் தேடித் தேடி இட்ட விதம் பாராட்டுதலுக்குரியது

நல்வாழ்த்துகள்//


வாங்க சீனா!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!!!

கவிதையா காதல் மழையா...

தினேஷ்

குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை
அனைத்துமே அருமை (முக்கியமாய் படங்களும் )
வார்த்தைகள் இல்லை இந்த வரியவனுக்கு

குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை
அனைத்துமே அருமை (முக்கியமாய் படங்களும் )
வார்த்தைகள் இல்லை இந்த வரியவனுக்கு

wowww...! supern asara vachuteingae...,

ungalathu ovvoru kavithaium ennai palla murai vasikka thundu kirathu. திருமணத்திற்கு
முன்னும் பின்னும்
இருக்கும் காதலுக்கு
என்ன வித்தியாசம்
என்றதும்
நானாக பெறும் முத்தத்திற்கும்
நீயாக தரும் முத்தத்திற்கும்
உள்ள வித்தியாசம் தான்
என்று
கண் சிமிட்டி சிரிக்கிறாய்!!!

Very nice da..I love all your kavithai

Post a Comment