முதல் வருடம்!!!!  

பதித்தவர் : எழில்பாரதி in


இன்று தனது முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறது என் வலைப்பூ கண்ணாடிமழை
இவ்வேளையில் என் குறைகளையும் நிறைகளையும் எடுத்துரைத்து என் பயணத்திற்கும் துணையாய் இருந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!

This entry was posted on Sunday, June 29, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

15 மழைத்துளிகள்

வாழ்த்துக்கள் எழில்!

எழில் பாரதி

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். நமது எழுத்துகள் பிறக்கும் போது தான் நாமும் பிறக்கிறோம்.

வலைப்பூவினில் நல்ல பதிவுகளைத் தந்து, நல்வழி செலுத்தி, நாளும் உயர்க !

வாழ்த்துக்கள் எழில்!

Congrats!!!keep it up!
anbudan aruNaa

வாழ்த்துக்கள்

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் எழில்! :-)

வாழ்த்துக்கள் எழில். தொடர்ந்து பெய்யட்டும் மழை கண்ணாடியில்

வாழ்த்துக்கள்..:))

நிர்மலா குமார்  

வாழ்த்துக்கள் எழில் உங்களது வெற்றி பயணம் தொடர...........

Vaazthukkal ezhil. Continue ya work as usual with more n more style and class. Cheers

வாழ்த்துக்கள் எழில்!

முதல் வருட நிறைவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எழில் பாரதி!!

வாழ்த்துக்கள் அம்மணி.. இன்னும் பல பல பதிவுகள அள்ளித் தந்து உங்க ரசிகர்களாகிய எங்களை மகிழ்வூட்ட வாழ்த்துகிறோம் :)))

வாழ்த்துக்கள்...

தினேஷ்

வாழ்த்துக்கள் தோழி!

Post a Comment