சில்மிஷக் காதல்!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு

அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்

தூங்கவே விடாமல்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
உன் காதல்
என் இரவுகளோடு

உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணறுகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று

எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்

உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
அளக்கும்
அளவுகோலாய்
நம்
காதல் சுவாசம்!

This entry was posted on Thursday, July 24, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

57 மழைத்துளிகள்

எழில்...

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் 'காதலுடன்' அழகாக இருக்கிறது!!

\\அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உளறாமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்\\


அழகான ஒப்பீடு.....மிகவும் ரசித்தேன்!!

\\எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்\\

இதயத்தில் காதல் இருந்தால்........இப்படி தான் துரத்திவருமோ???

நல்லாயிருக்கு இந்த வரிகள்!!

\\உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணருகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று\\

இது அல்டிமேட்!!

ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த வரிகள்...கலக்கல்ஸ்!!

எழில்...
அழகாக இருக்கிறது சில்மிஷ காதல்...:)))

//உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணருகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று //

அனைத்து வரிகளிலும் காதல்
தவழ்கிறது.... இருப்பினும்
மிக ரசித்தேன் இவ்வரிகளை...

வாழ்த்துகள் எழில்... !!!
:))

இதமாக உள்ளது புகைப்படமும் கவிதைகளும் :)

Wow akka super.! super..!! super...!!!

silmisham illaiye ;)))

vazakkam pola kalakkirukeenga ammani...

//எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு//

அடடா.., அருமை:)
வேறு எங்கு போய் கற்றுக்கொள்வது?
குறும்பார்வையின் பிறப்பிடமே ஒரு பல்கலைகழகமாயிருக்கும்போது?:P

//]உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
அளக்கும்
அளவுகோலாய்
நம்
காதல் சுவாசம்!//

ரொம்ப ரசித்தேன். கவிஞர் லேட்டா பதிவு போட்டாலும் வழக்கம் போல கற்பனையில கலக்கிட்டாங்க:)

//சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணருகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று//

இது டாப்பு. வாழ்த்துக்கள் எழில்.

ரொம்ப ரசித்து படித்தேன் எழில்.

எழில்மிக கவிதைகள் தான் போங்க! :))

வாழ்த்துகள்! கலக்குங்க..:)

அருமையான காதல்
குறு(ம்பு)ங்கவிதைகள்.
தொடருங்கள்.
வாழ்த்துகளுடன்,
rvc

அழகான படங்களுடன் மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள் எழில்.

//அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்//

மிக ரசித்தேன்!

First Time here ரொம்ப நல்லா இருக்குங்க உங்க கவிதை எல்லாம்.. மிகவும் ரசித்தேன் :))

கவிதையும் படங்களும் அருமை;

ரொம்ப நல்லா இருக்கு கவிதைகளும் புகைபடங்களும்..
:) :)

Could you please tell me, where you are getting these kind of photos??
:)

வாவ்..!
உங்க கவிதைக்கு இந்த பக்கத்தின் வர்ணனை மிகவும் அழகு. எங்கிருந்து இந்த மாதிரி அழகு புகைப்படங்கள் பிடிக்குரிங்க?

அன்புடன்,
புனித் :)

//அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்//

:) gr8!!

//அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்//

வரிகள் புகைப்படங்கள் அனைத்தும் அருமை!

bharathi,

unnudaiya kavithaikal munbaivida miga arputhamaga milirkindrana

enrum un rasikan,
Senthil kumaran

new template ரொம்ப நல்லாயிருக்கு எழில்பாரதி!!

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு
;...............

காதல் காதல் எல்லாம் காதலின் வேலை

Wow.......template looks awesome:))

really a neat one Ezhil!!

Nice:))

//Divya said...
எழில்...

கவிதை வரிகள் ஒவ்வொன்றும் 'காதலுடன்' அழகாக இருக்கிறது!!//

நன்றி திவ்யா!!!

Divya said...
\\அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உளறாமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்\\


அழகான ஒப்பீடு.....மிகவும் ரசித்தேன்!!


வாங்க திவ்யா உங்கள் ரசனையை கண்டு மகிழ்ந்தேன்!!!

//Divya said...
\\எத்தனை
கோபங்கள் இருந்தாலும்
அலை துரத்தி
விளையாடும்
சிறு நண்டை
போல்
உன்னையே துரத்தி
வருகிறது
என் இதயம்\\

இதயத்தில் காதல் இருந்தால்........இப்படி தான் துரத்திவருமோ???//


இருக்கலாம் திவ்யா!!!

// Divya said...
\\உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணருகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று\\

இது அல்டிமேட்!!

ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த வரிகள்...கலக்கல்ஸ்!!//

வருகைக்கும் தருகைக்கும் நன்றி திவ்யா!!!

//நவீன் ப்ரகாஷ் said...
எழில்...
அழகாக இருக்கிறது சில்மிஷ காதல்...:)))//

வாங்க நவீன்
அப்படியா நன்றி!!!

////உன்
சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணருகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று //

அனைத்து வரிகளிலும் காதல்
தவழ்கிறது.... இருப்பினும்
மிக ரசித்தேன் இவ்வரிகளை...

வாழ்த்துகள் எழில்... !!!
:))//வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி நவீன்!!!

//குட்டி செல்வன் said...
இதமாக உள்ளது புகைப்படமும் கவிதைகளும் :)
//

வாங்க செல்வன்
வருகைக்கும் தருகைக்கும் நன்றி!!!

//Sri said...
Wow akka super.! super..!! super...!!!//

வாங்க ஸ்ரீ!!!

நன்றி

//ஜி said...
silmisham illaiye ;)))

vazakkam pola kalakkirukeenga ammani...//

வாங்க ஜி!!!

வருகைக்கு மிக்க நன்றி!!!

//ரசிகன் said...
//எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு//

அடடா.., அருமை:)
வேறு எங்கு போய் கற்றுக்கொள்வது?
குறும்பார்வையின் பிறப்பிடமே ஒரு பல்கலைகழகமாயிருக்கும்போது?:P//

வாங்க ரசிகன்
வருகைக்கு நன்றி!!!

//ரசிகன் said...
//]உனக்கும்
எனக்குமான
இடைவெளியை
அளக்கும்
அளவுகோலாய்
நம்
காதல் சுவாசம்!//

ரொம்ப ரசித்தேன். கவிஞர் லேட்டா பதிவு போட்டாலும் வழக்கம் போல கற்பனையில கலக்கிட்டாங்க:)//

உங்க ரசனையான வருகைக்கு மிக்க நன்றி!!!

//ரசிகன் said...
//சில்மிஷ விரல்களை
சிறைப்பிடித்த
என்னை
உன்
காதல் சுவாசத்தால்
சிறைப்பிடித்து விட
திணருகிறது
நம் காதல்
முதல்
தண்டனை
யாருக்கு கொடுப்பதென்று//

இது டாப்பு. வாழ்த்துக்கள் எழில்.//

நன்றி ரசிகன்!!!

//Thamizhmaangani said...
ரொம்ப ரசித்து படித்தேன் எழில்.

எழில்மிக கவிதைகள் தான் போங்க! :))

வாழ்த்துகள்! கலக்குங்க..:)//


வாங்க தமிழ்!!

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//RVC said...
அருமையான காதல்
குறு(ம்பு)ங்கவிதைகள்.
தொடருங்கள்.
வாழ்த்துகளுடன்,
rvc
//

வாங்க rvc

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

// நிஜமா நல்லவன் said...
அழகான படங்களுடன் மிக அழகான வரிகள். வாழ்த்துக்கள் எழில்.
//

வாங்க நல்லவரே!!!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!!!

////அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்//

மிக ரசித்தேன்!//

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி நல்லவரே!!!

//Ramya Ramani said...
First Time here ரொம்ப நல்லா இருக்குங்க உங்க கவிதை எல்லாம்.. மிகவும் ரசித்தேன் :))//

வாங்க ரம்யா!!

உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//Naveen Kumar said...
கவிதையும் படங்களும் அருமை;//

வாங்க நவீன் குமார்!!!

மிக்க நன்றி!!!

//M.Saravana Kumar said...
ரொம்ப நல்லா இருக்கு கவிதைகளும் புகைபடங்களும்..
:) :)

Could you please tell me, where you are getting these kind of photos??
:)
//

வாங்க சரவண குமார்!!!

வருகைக்கு மிக்க நன்றி!!!

//புனித் கைலாஷ் said...
வாவ்..!
உங்க கவிதைக்கு இந்த பக்கத்தின் வர்ணனை மிகவும் அழகு. எங்கிருந்து இந்த மாதிரி அழகு புகைப்படங்கள் பிடிக்குரிங்க?

அன்புடன்,
புனித் :)//

வாங்க புனித் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//sathish said...
//அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்//

:) gr8!!//

வாங்க சதிஷ்!!!

வருகைக்கு மிக்க நன்றி!!!

//Gokulan said...
//அலை
நனைத்து விட்டு
போகும்
மணற்போல்
என்றும்
உலராமலே
இருக்கும்
எனக்குள்
உன் காதல்//

வரிகள் புகைப்படங்கள் அனைத்தும் அருமை!//

வாங்க கோகுலன்!!!

வருகைக்கும் தருகைக்கும் நன்றி!!!

//Senthil said...
bharathi,

unnudaiya kavithaikal munbaivida miga arputhamaga milirkindrana

enrum un rasikan,
Senthil kumaran//

நன்றி செந்தில்!!!

//பிரபு said...
எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு
;...............

காதல் காதல் எல்லாம் காதலின் வேலை//வாங்க பிரபு
வருகைக்கு மிக்க நன்றி!!!

//Divya said...
Wow.......template looks awesome:))

really a neat one Ezhil!!

Nice:))//

நன்றி திவ்யா!!!

இராகவன், நைஜிரியா  

எழில் மிக அருமையாக காதலைப் பற்றி, மனம் நிறைய காதலுடன், காதலித்து, படிப்பவருக்கும் காதல் வ‌ரும்படி எழுதிய்ள்ளீர்கள். பாராட்டுக்கள். இராகவன், நைஜிரியா

//எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு//

அடடா.., அருமை:)
வேறு எங்கு போய் கற்றுக்கொள்வது?
குறும்பார்வையின் பிறப்பிடமே ஒரு பல்கலைகழகமாயிருக்கும்போது?:P

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நல்லாயிருக்கு...

வாழ்த்துக்கள்.

really you feel good ....good to read.

really you feel good ....good to read.

காதலை உணரவைக்கின்றன ஒவ்வொரு வரியும்.
சொல் நேர்த்தியும் அழகு

Post a Comment