என்னுள் நீ!!!  

பதித்தவர் : எழில்பாரதி in

மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!

உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!

என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!

This entry was posted on Monday, November 03, 2008 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

60 மழைத்துளிகள்

படத்துக்காக கவிதைய எழுதுறீங்களா?? இல்ல... கவிதைக்காக படம் புடிக்கிறீங்களான்னே தெரியல... செமய்யா இருந்தது....

கவிதைகள் நல்லா இருந்தது... ஆனா, உங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் கம்மிதான் :)))

arumaiyaana kavidhai.
Liked the //உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!...//
lines.

D

//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!//


வரிகளும் படமும் அழகாய் இருக்கிறது!

(படத்துக்கேத்த கவிதையா இல்லை கவிதைக்கேத்தமாதிரி படம் தேடிப்பிடிப்பீங்களா ? - எல்லாம் அருமையா பொருந்திவருதே!)

மிக அழகான கவிதை!

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வலைதளத்தில் கவிதை மலர்ந்திருக்கிறது, வாழ்த்துக்கள் எழில் பாரதி:))


ரசித்துப் படித்தேன்!!

\\இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்\\


என்னை மிகவும் கவர்ந்தன இவ்வரிகள்:))

பொருத்தமான படம் அற்புதம்!!

\\ஊடல் கனங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!\\


சூப்பர்ப்!!!

கவிதையும் அழகு..படங்களும் அழகு :)

இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

இது ரொம்ப நல்லாயிருக்கு :)

/இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!/

சூப்பர்!

வழக்கம் போலவே படங்களுக்காக கவிதைகளா...இல்லை உன்னுடைய கவிதைகளுக்காக படங்களா என்ற பிரமிப்புடன்.....:)

நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு......சந்தோஷமாக இருக்கிறது எழில்....வாழ்த்துக்கள்!

//மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!! //

ஹை இது நல்லாருக்கு.. :))))))))))

//உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!//

யக்கா இதெல்லாம் அநியாயம்...:((( என்ன உனக்கு தெரியாது??? ;))))))

//ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!//

:)))))))))))

//என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!//

அடம்பிடிக்குதா?? அடிச்சு படுக்க வைங்க.. நான் குழந்தையா இருக்கறச்சே... என் அம்மா இப்படி தான் செய்வா.. ஹி ஹி ஹி...!! ;)))))))))

அடடா என்ன அக்கா ரீ-என்ட்ரி கொஞ்சம் நிறைய கவிதை போடறதில்ல...?? அதுக்குள்ள முடிஞ்சிடிச்சே...:)) சரி பரவல்ல.. எல்லாமே நல்லா இருந்தது... படமும் ரொம்ப சூப்பர்...:)))))) ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன்.. உங்க டைரி சாரி தளம் ரொம்ப ரொம்ப சூப்பர்... :)))))))))

என்னதிது சின்ன புள்ள தனமா கமெண்ட் மாடரேஷன் எல்லாம் வெச்சிகிட்டு?? :))))))))

எல்லாமே நல்லா இருக்கு.

//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!//

இது ரொம்பவும் பிடிச்சது.

Super kavidhai thogupu eli.. Pictures pleasant a iruku.. particulara
//உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!//
lines fantastic a iruku

Neththe solla maranthutten...

//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்//

Intha kavithai semaiyaa irunthathu...

Innaikku vaasicha ellaa kavithaigalum attakaasamaa irukkuthu..

rasanai ellaam mananilaiyai poruthathuthaan pola ;))

எல்லாக் கவிதையுமே அழகு

வாழ்த்துக்கள்.

காதல் சூழ்ந்த கவிதைகள் அனைத்துமே
அழகு எழில்...

//என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!! //

அழகான அடம்... :)))

எல்லா கவிதைகளுமே அருமை,..,

அதிலும்

//உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!//

மற்றும்

//என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!
//

இரண்டும் கலக்கலாய் இருக்கு :)

கவிஞர் எழில் கவிதைகள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா தான் வந்திருக்கு:))

வாழ்த்துக்கள்:)

//ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!! //

அழகான வரிகள் :)

எல்லாமே ரொம்ப அழகா ரசிச்சு பண்ணிருக்கீங்க. வாழ்த்துக்கள்!!!

http://trdhasan.wordpress.com

//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
//

இது எனக்கு ரொம்ப பிடிச்சது

அருமை பாரதி....

உனக்குள் இருந்த கவித்துவத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கவிதைகள்.

இருள் சூழ்ந்த அறையின் சிறிது துளையில் பரவும் ஒளியாய் விரைவில் பரவும் உன் புகழ்...

கவித்துவம் கூடி இனிக்கும் கவிதைகள் இன்னும் இன்னும் நிறைய எழுது பாரதி.

//ஜி said...

படத்துக்காக கவிதைய எழுதுறீங்களா?? இல்ல... கவிதைக்காக படம் புடிக்கிறீங்களான்னே தெரியல... செமய்யா இருந்தது....

கவிதைகள் நல்லா இருந்தது... ஆனா, உங்க ரேஞ்சுக்கு கொஞ்சம் கம்மிதான் :)))//

வாங்க ஜி

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி
கவிதைக்கு தாங்க படம் புடிக்கிறேன்

//Dinesh C said...
arumaiyaana kavidhai.
Liked the //உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!...//
lines.

D//

நன்றி தினேஷ்!!

//ஆயில்யன் said...
//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!//


வரிகளும் படமும் அழகாய் இருக்கிறது!//

வாங்க ஆயில்யன்
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//(படத்துக்கேத்த கவிதையா இல்லை கவிதைக்கேத்தமாதிரி படம் தேடிப்பிடிப்பீங்களா ? //

கவிதைக்கு தாங்க படம்....

//- எல்லாம் அருமையா பொருந்திவருதே!)//

நன்றி!!!

//Divya said...
மிக அழகான கவிதை!

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் வலைதளத்தில் கவிதை மலர்ந்திருக்கிறது, வாழ்த்துக்கள் எழில் பாரதி:))


ரசித்துப் படித்தேன்!!//

வங்க திவ்யா உங்கள் ரசனையான வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//Divya said...
\\இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்\\


என்னை மிகவும் கவர்ந்தன இவ்வரிகள்:))

பொருத்தமான படம் அற்புதம்!!//

நன்றி திவ்யா!!!

//Divya said...
\\ஊடல் கனங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!\\


சூப்பர்ப்!!!//

நன்றி திவ்யா!!!

//Thooya said...
கவிதையும் அழகு..படங்களும் அழகு :)//

வாங்க தூயா!!!

அழகான வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//கென்., said...
இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!

இது ரொம்ப நல்லாயிருக்கு :)
//

வாங்க கென் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//நிஜமா நல்லவன் said...
/இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!/

சூப்பர்!//

வாங்க நல்லவரே
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//நிஜமா நல்லவன் said...
வழக்கம் போலவே படங்களுக்காக கவிதைகளா...இல்லை உன்னுடைய கவிதைகளுக்காக படங்களா என்ற பிரமிப்புடன்.....:)//

நிஜமா கவிதைக்குதான் படம்...

// நிஜமா நல்லவன் said...
நீண்ட நாட்களுக்கு பிறகு பதிவு......சந்தோஷமாக இருக்கிறது எழில்....வாழ்த்துக்கள்!
//

வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!!!

// ஸ்ரீமதி said...
//மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!! //

ஹை இது நல்லாருக்கு.. :))))))))))//

வாங்க ஸ்ரீமதி
வருகைக்கும் தருகைக்கும் நன்றி!!!

////உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!//

யக்கா இதெல்லாம் அநியாயம்...:((( என்ன உனக்கு தெரியாது??? ;))))))//

தங்கச்சி நான் இன்னும் அப்படி யாரையும் பார்க்கவில்ல்லை நீ கவலைபடாத இது வரைக்கும் உன்னை நான் மறக்கவில்லை சரியா!!!

//ஸ்ரீமதி said...
//ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!//

:)))))))))))//

நன்றி;))

//ஸ்ரீமதி said...
என்னதிது சின்ன புள்ள தனமா கமெண்ட் மாடரேஷன் எல்லாம் வெச்சிகிட்டு?? :))))))))//

உங்கள மாதிரி
பெரியவங்களுக்கு பயந்துதான்!!!

ஜே கே | J K said...
எல்லாமே நல்லா இருக்கு.

////இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!//

இது ரொம்பவும் பிடிச்சது.//

வாங்க ஜே.கே வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//kavi said...
Super kavidhai thogupu eli.. Pictures pleasant a iruku.. particulara
//உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!//
lines fantastic a iruku//

கவி வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி...

//ஜி said...
Neththe solla maranthutten...

//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்//

Intha kavithai semaiyaa irunthathu...//


வாங்க ஜி

நன்றி!!!

// ஜி said...
Innaikku vaasicha ellaa kavithaigalum attakaasamaa irukkuthu..

rasanai ellaam mananilaiyai poruthathuthaan pola ;))//

வாங்க ஜி!!!

ம்ம் அது நிஜம் தான்!!!

//Jeeves said...
எல்லாக் கவிதையுமே அழகு

வாழ்த்துக்கள்.//

வாங்க jeevs!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

//நவீன் ப்ரகாஷ் said...
காதல் சூழ்ந்த கவிதைகள் அனைத்துமே
அழகு எழில்...

//என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!! //

அழகான அடம்... :)))//

வாங்க நவீன்

அழகான வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//ரசிகன் said...
எல்லா கவிதைகளுமே அருமை,..,

அதிலும்

//உன்னை
சந்திக்கும் வரை
உன்னை யார்யென்றே
தெரியாது

உன்னை
சந்தித்த பின்பு
உன்னைத் தவிர
எனக்கு
யாரையும்
தெரியவில்லை!!!!!!//

மற்றும்

//என்னை
தூங்கச் சொல்லிவிட்டு
நம் கைப்பேசி
உரையாடலை
முடித்துவைத்தாய்
உன்முத்த சத்தங்களோ
என் தூக்கத்தோடுதான்
விளையாடுவேன்
என்று
அடம் பிடிக்கிறது!!!!
//

இரண்டும் கலக்கலாய் இருக்கு :)

கவிஞர் எழில் கவிதைகள் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா தான் வந்திருக்கு:))

வாழ்த்துக்கள்:)//

வாங்க ரசிகன்!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

//எம்.ரிஷான் ஷெரீப் said...
//ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!! //

அழகான வரிகள் :)
//

வாங்க ரிஷான்

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//trdhasan said...
எல்லாமே ரொம்ப அழகா ரசிச்சு பண்ணிருக்கீங்க. வாழ்த்துக்கள்!!!

http://trdhasan.wordpress.com//

வாங்க trdhasan

வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி!!!

//பிரேம்குமார் said...
//இருள் சூழ்ந்த
அறையின்
சிறு துவாரம்
வழியாய்
பரவும் வெளிச்சமாய்
என்னில் பரவுகிறாய்
காதலாய்!!!
//

இது எனக்கு ரொம்ப பிடிச்சது//

வாங்க பிரேம் அண்ணா!!!

நன்றி அண்ணா!!!

//பொன் சுதா said...
அருமை பாரதி....

உனக்குள் இருந்த கவித்துவத்தை அம்பலப்படுத்துகிறது இந்தக் கவிதைகள்.

இருள் சூழ்ந்த அறையின் சிறிது துளையில் பரவும் ஒளியாய் விரைவில் பரவும் உன் புகழ்...

கவித்துவம் கூடி இனிக்கும் கவிதைகள் இன்னும் இன்னும் நிறைய எழுது பாரதி.//

வாங்க பொன் சுதா!!!

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!!!

//arul said...
super//

நன்றி அருள்!!!

//ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!!//

அழகான வரிகள்.

//ஊடல் கணங்களில்
என்ன பேசுவதென்று
தெரியாமல்
வார்த்தைகள் தத்தளிக்கும் போது
சலனமே இல்லாமல்
பேசத்தொடங்கி விடுகின்றன
நம் விரல்கள்!!! //

இயல்பான வரிகளில் ஆழமான காதல்.அழகான வரிகள்.

விசேஷமான வார்த்தைகள் கொண்டு விளையாடி இருக்கீங்க.. வாழ்த்துக்கள் :)

ungal kavithaigalil puthu oopidugalai kanna mudigirathu migavum rasikiren.
மழைக்காலங்களில்
மரங்களில் ஒளிந்திருக்கும்
மழைத்துளிகளை
அம்பலப்படுத்தும்
காற்றைப்போல்
என்னுள்
ஒளிந்திருக்கும்
காதலை
அம்பலப் படித்திவிடுகிறது
என்னை கடந்துசெல்லும்
உன் சுவாசம்!!!!

Post a Comment