கண்ணீர்  

பதித்தவர் : எழில்பாரதி in


மௌனமாய் மனதிற்குள்
அடக்கிவைத்த
அழுகை எல்லாம் 
அழுத்தம் தாங்காமல் 
கண்ணீர்  துளிகளாய் 
பெருகும் நொடியில்
கைகுட்டைக்கேனும்
சொல்லிவிடலாமா காரணத்தை!!!!! 

This entry was posted on Saturday, November 20, 2010 and is filed under . You can leave a response and follow any responses to this entry through the Subscribe to: Post Comments (Atom) .

6 மழைத்துளிகள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு !

சொல்லிவிடலாம்!
சொல்லிவிடலாம் !


[தொடரட்டும் பதிவுகள் - கவிதைகள்]

கட்டாயமா சொல்லணும் :)

/ஸ்ரீமதி said...

கட்டாயமா சொல்லணும் :)/


ரிப்பீட்டு :))

எழில்..... நீ.....ண்ட இடைவெளிக்குப் பிறகு மழைத்துளிகள்... உவர்ப்பாயிருந்தாலும் இனிக்கிறது.... ;)

அழுகைக்கொரு கவிதையும், காரணமும்.... அருமை தோழி....

சொல்ல வேண்டாம்.... சொல்லாத காரணம் தான் ஒரு கவிதை கிடைக்க காரணமாகியது!!!!!!!!!!!!!

Post a Comment